Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Green snake

    SOME RELATED SENTENCES FOR Green snake

    English SentencesTamil Meaning
    Can you recognize the snakes? உன்னால் பாம்புகளை அடையாளம் காண முடியுமா?
    Clean greens சுத்தமான கீரைகள் / கீரைகளை சுத்தமாக்கு
    From a snake show, we have a lot to learn பாம்பு காட்சி மூலம் நாம் நிரம்ப கற்று கொண்டோம்
    Green is for leaves, And for meadows and bills இலைகள், புல் தரைகள், குன்றுகள் ஆகியவற்றின் நிறம் பச்சை
    I killed a snake நான் ஒரு பாம்பை கொன்றேன்
    See, he is taking a snake in his hands பார், அவன் கைகளில் ஒரு பாம்பை எடுக்கிறான்
    Snake hood பாம்பு படம்
    The cobra, the python, the vipor, the rat-snake and many others are all around him நாக பாம்பு, மலைப்பாம்பு, விரியன் பாம்பு, நீக்கெலிபாம்பு மேலும் மற்றவைகளும் சுற்றி இருக்கின்றன
    The crest is of a greenish blue colour அந்த சிகரம் பசுமை கலந்த நீல நிறமாக இருக்கிறது
    The green colour pen is mine பச்சை நிற எழுதுகோல் என்னுடையது
    The leaves are green இலைகள் பசுமையாக இருக்கின்றன
    The leaves of a plant are green செடியின் இலைகள் பச்சையாக இருக்கிறது
    The leaves were green இலைகள் பசுமையாக இருந்தன
    Tom killed a snake டாம் ஒரு பாம்பைக் கொன்றது


    comments powered by Disqus